தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 6 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் மரிசேன் காப் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் இறங்கிய தென்னாபிரிக்க அணி 48 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி மூன்று போட்டிகள் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா அணியை ஒயிட் வாஸ் செய்தது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…