வேகப் புயல் உசேன் போல்டுக்கு ஓய்வு பெற்ற பிறகு முதல் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி கத்தார் தலைநகரம் தோகாவில் நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மேன் 100 மீட்டர் இலக்கை 9.76 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
நடப்புச் சாம்பியனான மற்றொரு அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் 9.89 வினாடிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.கனடா வீரர் ஆண்ட்ரே டி கிராஸி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…