கத்தாரில் உள்ள தோகாவில் 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் 7.62 மீட்டர் நீளம் தாண்டி ஏமாற்றம் அளித்தார்.
இறுதி சுற்றை எட்டுவதற்கு 8.15 மீட்டர் நீளம் தாண்டி இருக்க வேண்டும். இல்லையேன்றால் முதல் 12 இடங்களில் ஒருவராக வர வேண்டும். ஆனால் ஸ்ரீசங்கர் 22-வது இடத்திற்கு சென்றார். ஸ்ரீசங்கர் இதற்கு முன்பு தேசிய சாதனையாக 8.20 மீட்டர் நீளம் தாண்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…