உலகச் சாம்பியன்ஷிப்:மேரி கோம் காலியிறுதிக்கு முன்னேற்றம்..!

உலகச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் கலந்துகொண்டுள்ளார். முதல் சுற்றில் அவருக்கு பை அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இரண்டாவது சுற்றில் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமஸ் ஜிட்போங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மேரி கோம் 5 -0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். மேரி கோம் ஏற்கனவே 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025