Tag: நியூயார்க் ஓட்டல்களில் பரிமாறப்படும் 24 கேரட் தங்க கோழிக்கறி - குவியும் வா

நியூயார்க் ஓட்டல்களில் பரிமாறப்படும் 24 கேரட் தங்க கோழிக்கறி.!குவியும் வாடிக்கையாளர்கள்..!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை ஈர்க்க சமைத்த கோழிக்கறியின் மீது 24 கேரட் தங்கத்துகள்களை தூவி விற்பனை செய்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், ஒரு முறை வருகை தந்தவர்கள் மீண்டும் மீண்டும் வருவதாகவும் ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், தங்கம் கலந்த உணவை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பதால் இந்த உத்தியை நடைமுறைப்படுத்தியதாகவும் ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. வழக்கமான முறையில் செய்யும் கோழிக்கறிபோல் பொறித்து எடுக்காமல் கோழிக்கறி மீது, பரவலாக தங்க துகள்கள் […]

நியூயார்க் ஓட்டல்களில் பரிமாறப்படும் 24 கேரட் தங்க கோழிக்கறி - குவியும் வா 3 Min Read
Default Image