Tag: இந்தியா-பாகிஸ்தான் போர்

விரைவில் இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர்… 125 மில்லியன் மக்கள்பலியாவார்கள் என கணிப்பு

ஆண்டுதோறும்  உலகளாவிய சக்தி வாய்ந்த தலைவர்கள் ஜெர்மனியின் முனிச் நகரில் அமைதி மற்றும் ராஜதந்திரம் குறித்து  விவாதிக்க ஒரு மாநாடு நடத்தப்படும். இந்த வகையில், முனிச் நகரில் முடிந்த இந்த மாநாட்டை தொடர்ந்து, அங்கு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவின் காஷ்மீர் பிராந்தியத்தில் எந்தவொரு தீவிரவாத தாக்குதல் ஏற்பட்டாலும், அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலின் புதிய உச்சத்தை தொடும் என்றும், அதனால் ஏற்படும் தீவிரமான அபாயத்தால் இரு நாடுகளுக்கும் இடையே அணுஆயுத போர் […]

அணு ஆயுத போர் 4 Min Read
Default Image