Tag: இயக்குநர் சுனில் தர்ஷன்

நேற்று சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருது, இன்று வழக்குப் பதிவு..!

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட 6  நிறுவன அதிகாரிகள் மீது மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கூகுளின் முதல் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருதை இந்திய அரசு அறிவித்தது. வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்த பங்களிப்பிற்காக சுந்தர் பிச்சைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சுந்தர் பிச்சை மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலிவுட் தயாரிப்பாளர் இயக்குனர் […]

Google CEO Sundar Pichai 3 Min Read
Default Image