இணைவதில் வைரலாகும் ஒரு புகைப்படத்தில் குட்டி பத்மினியுடன் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? அவர் வேற யாரும் இல்லை நம்ம ‘கரகாட்டக்காரன்’ திரைப்பட நடிகை கனகா தான். நடிகை குட்டி பத்மினி கனகாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 1989 ஆம் ஆண்டு இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்த […]