Tag: சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதியில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம

சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதியில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் ‘காலா’..!

அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் 1983 வரை ஏராளமான சினிமா தியேட்டர்கள் இருந்தன. எனினும், திரைப்படங்களைப் பார்ப்பது இஸ்லாமிய மரபுகளுக்கு எதிரானது என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, சவுதி அரேபியாவிலுள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் 1983-இல் மூடப்பட்டன. இந்நிலையில், சவுதியின் புதிய இளவரசராக அண்மையில் நியமிக்கப்பட்ட முகமது பின் சல்மான் அங்கு பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி உள்ளிட்ட பல சலுகைகளை அளித்தார். தொடர்ந்து, […]

சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதியில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம 3 Min Read
Default Image