ஜவாத் புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் – ஹவுரா அதிவேக விரைவு ரயில் ( 12840) இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம் – ஜசிதிஹ் வாராந்திர அதிவேக விரைவு ரயில் ( 12375), ஹவுரா- சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் ( 12339), விழுப்புரம் – புருலியா வாரம் இருமுறை விரைவு ரயில் (22606) ஆகிய ரயில்களின் சேவை […]