உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரியங்கா டுவிட்டரில் பதிவிட்டதாவது : தற்போது […]