பிரபல விளையாட்டு வீராங்கனை கோனிகா லயக் தூக்கிட்டு தற்கொலை. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள தன்சரை சேர்ந்த கோனிகா லயக் (26). கொல்கத்தாவில் முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஜாய்தீப் கர்மாகரிடம் பயிற்சி பெற்று வந்தார். தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட இரண்டு முறை தகுதி பெற்ற போதிலும், சொந்தமாக துப்பாக்கி வாங்க வசதி இல்லாத காரணத்தால் போட்டியில் கலந்து கொள்ள இயலாத சூழலில் இருந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதனைக்கண்ட நடிகர் சோனு […]