உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் பலர் பொருளாதாரமின்றி தவித்து வருகின்றனர். இதில் ஒரு விதிவிலக்காக அத்தியவசிய பொருள்களான உணவு, காய்கறி, மருந்து, பால் என சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த […]