Tag: நிலம் இல்லாத ஏழை மக்கள்

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டம்…! தமிழக அரசு குழு அமைத்து அரசாணை வெளியீடு…!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருவாய்த்துறை செயலாளர் தலைமையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை செயலாளர் கோபால் குழு அமைத்தார். மேலும், அடுத்த இரண்டு மாதத்தில் நிலமற்ற ஏழை மக்களை […]

#Tamilnadugovt 2 Min Read
Default Image