‘பிளாஸ்டிக்’ கழிவுகளை பயன்படுத்தி 11 மாநிலங்களில் 1 லட்சம் கி.மீ., துாரமுள்ள சாலை அமைத்து அசத்தி உள்ளது. இந்தியா நாள்தோறும் 25 ஆயிரத்து, 940 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இதில் 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட நிலையில், மீதம் உள்ளவை நிலத்தில் தான் சேருகின்றன. இவற்றில் குறிப்பிட்ட அளவு எரிக்கப்படுவதன் மூலமாக காற்று மாசடைகிறது. மேலும் தண்ணீரில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலிலும் சேர்கின்றன மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் […]