RCB vs SRH:இன்று ஐபிஎல்லின் 52 வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. 2021 ஐபிஎல் சீசனின் 52 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஆகிய அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியானது,இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 19 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 முறையும், […]