சேலம்:’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செய்து வருவதாக சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேற்று சேலம் மாவட்டம் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று,ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து,30,837 பயனாளிகளுக்கு 168 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை […]