ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி 10-ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலானாரா? வெளியான உண்மை.!
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி சிபிஎஸ்சி 10-ம் வகுப்பில் ஃபெயிலானவர் என்று தகவல்கள் பரவின. அதன் பிறகு, இந்த செய்தி தொடர்பாக சமூக ஊடகங்களில் ஏராளமான மீம்ஸ்கள் மற்றும் பதிவுகள் வைரலாக பரவி வருகிறது. இதனால், விளையாட்டில்தான் இவர் புலி, படிப்பில் எலி என்று நெட்டிசன்கள் சிலர் கலாய்க்கத் தொடங்கினர். ஆனால், […]