ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி 16-வது நாள் இன்றும் ஆகிறது. உக்ரைனில் ரஷ்யா ராணுவப்படை ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் விதித்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலக புகழ்பெற்ற ஈஃபிள் டவர் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுவது போன்ற கிராபிக்ஸ் வீடியோவை உக்ரைன் அரசு ட்விட்டரில் […]
ஏமனில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஏமன் இராணுவத்தினர் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஏமன் நாட்டின் மாகாணத்தில் எண்ணெய் வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏமன் அரசு ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடியான பதில் தாக்குதல்களையும் கொடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் பாதுகாப்பு படையினர் மீது வான்வழித் […]