Tag: 1 crore

1 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி மும்பை புதிய சாதனை..!

இந்தியாவில் முதன் முதலாக 1 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி மும்பை சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளையும், சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவலில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி  தொடங்கப்பட்டது. மக்களும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரபல நகரமான […]

#Corona 3 Min Read
Default Image

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ஒருகோடி பேருக்கு தடுப்பூசி….!

இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,03,35,290 பேருக்கு கொரோன தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் கடந்த 24 மணி […]

#Vaccine 2 Min Read
Default Image

ஹாக்கி வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்த பஞ்சாப் அரசு..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை வென்றுள்ளது இந்திய அணி. இதனால் ஹாக்கி வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு. ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா ஜெர்மனியை எதிர்கொண்டது. போட்டியின் இறுதியில் 5:4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை […]

1 crore 3 Min Read
Default Image

மருத்துவ நிவாரண நிதியாக கடந்த ஓராண்டில் 1 கோடி ரூபாய் 40 பேருக்கு கிடைத்துள்ளது- சு.வெங்கடேசன்!

மருத்துவ நிவாரண நிதியாக கடந்த ஓராண்டில் 1 கோடி ரூபாய் 40 பேருக்கு கிடைத்துள்ளது என மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் மக்களவையின் உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள  அறிவிப்பில், பிரதம மந்திரியின் நிவாரண நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் அடிப்படையில், கடந்தஓரடண்டில் 2019-2020 மட்டும் 40 பேருக்கு மருத்துவ நிவாரண நிதியாக 1 கோடி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மருத்துவ நிதிக்காக கோரிய 74 பேரில் 40 பேருக்கு இதுவரை […]

1 crore 2 Min Read
Default Image