வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் மற்றும் கண்காணிக்கவும் 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி, திருச்சி – திரு.ஜெ.ஜெயகாந்தன், ஐ.ஏ.எஸ் […]