சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த தேர்வுக்கான முடிவுகள் எப்போது மாணவர்கள் காத்திருந்த நிலையில், அதனைப்பற்றி சிறிய தகவலும் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, +2 (HSE +2) பொதுத் தேர்வு முடிவுகள் விரைவாகவே அதாவது மே 8, 2025 அன்று வெளியானது. அதைப்போலவே, 10ஆம் வகுப்பு பொது தேர்வுகளின் முடிவுகளும் விரைவாகவே வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை […]