Tag: 2nd phase of voting

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கியது. வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.67 […]

2nd phase of voting 3 Min Read
2nd phase polling

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்கள் நடைபெறும் தேர்தலில் இன்று (ஏப்ரல் 26) காலை 7 மணி முதல் 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் […]

#BJP 6 Min Read
2nd Phase Lok sabha election 2024

#Breaking:உள்ளாட்சி தேர்தல் – 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு…!

உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தலானது கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவானது. இதனையடுத்து,9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று […]

2nd phase of voting 3 Min Read
Default Image