Tag: 55-feet deep borewel

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் மீட்பு..! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்.!

மத்திய பிரதேசத்தில் 55 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து 8 வயது சிறுவன் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டான்.  மத்திய பிரதேசத்தில் உள்ள பெதுல் கிராமத்தில் பெற்றோர்களுடன் வசித்து வந்த சிறுவன் தன்மய் சாஹு, கடந்த செய்வாய் கிழமை அவனது கிராமத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பொது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். 400 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 55 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டான். தகவல் தெரிந்து வந்த ஊர்காவல் படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் சிறுவனை […]

55-feet deep borewel 3 Min Read
Default Image