2021 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்தியாவில் 5 ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ முன்னோடியாக இருக்கும் என்று இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டின் தொடக்க உரையில் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எளிதில் வழங்கக்கூடிய வகையில் இந்தியாவை உலகின் முன்னணி டிஜிட்டல் சமுதாயமாக மாற்றுவதற்கான தனது யோசனைகளை ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி பகிர்ந்து கொண்டார். உலகின் சிறந்த டிஜிட்டல் இணைக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.மேலும் இந்த டிஜிட்டல் பயன்பாட்டில் முன்னிலை வகிக்க, 5G-யின் […]