Tag: 600 wickets

600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஆண்டர்சன்..!

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன்  புதிய சாதனையை படைத்த்துள்ளார். தற்போது இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆண்டர்சன் 599  டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நேற்று நடைபெற்ற கடைசி நாள் போட்டியில்  அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு […]

600 wickets 3 Min Read
Default Image