தல அஜித்தின் மகனான ஆத்விக்கிற்கு அப்பாவின் மங்காத்தா மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்கள் தான் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார் .இதன் அப்டேட்க்காக ரசிகர்கள் கிடையாய் கிடக்கின்றனர்.விரைவில் படத்தின் அப்டேட் என்று கூறிவரும் நிலையில் தல அஜித்தின் மகனான ஆத்விக்கிற்கு அப்பா நடிப்பில் வெளியான இந்த இரண்டு படங்கள் தான் மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். குட்டி தல […]