நடிகர் சங்க வழக்கு : கார்த்தி, நாசர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டித்தது தொடர்பான வழக்கு குறித்து சென்னை உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.