Tag: Adam Zampa

நான் வரவில்லை என்னை விடுங்க! ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆடம் ஸம்பா!

ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணிகளும் தயாராகி வருகிறது. இந்த சூழலில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்களின் முன்னணி ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்பா மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஸம்பாவின் தோள்பட்டையில் ஏற்கனவே இருந்த காயம் மீண்டும் தீவிரமடைந்ததால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி மருத்துவ ஆலோசனை […]

Adam Zampa 4 Min Read
adam zampa ipl

#NZvsAUS : நியூஸிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி ..!

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான சுற்று பயணம் கடந்த பிப்ரவரி 21- ம் தேதி தொடங்கியது . இந்த சுற்று பயணத்தில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி கடந்த பிப்ரவரி 21- ம் தேதி வெல்லிங்டனில் நடைபெற்றது. நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது. Read More : – #INDvsENG : அறிமுக போட்டியில் […]

#NZvsAUS 5 Min Read

ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பாவிற்கு கொரோனா உறுதி.!

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவிற்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. டி-20 உலகக்கோப்பையில் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி, இன்று இலங்கை அணியுடன் பலப்பரிட்சை நடத்துகிறது. ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவிற்கு போட்டி தொடங்கும் 19 மணி நேரத்திற்கு முன்னதாக […]

Adam Zampa 2 Min Read
Default Image

#IPL2021: 48 மணி நேரம் காத்திருந்து டிக்கெட்டை புக் செய்த ஆஸ்திரேலிய வீரர்கள்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெங்களூர் அணி வீரர்களான ஆடம் சாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன், 48 மணிநேரம் காத்திருப்புக்கு பின் தங்களின் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தனர்.  இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஐபிஎல் தொடர் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. மேலும், கொரோனா […]

Adam Zampa 4 Min Read
Default Image