Tag: Affidavit

டிஆர் பாலுக்கு ஒரு கார் கூட இல்ல.. 1.46 கோடி கடன்.. பிரமாண பத்திரத்தில் வெளியான தகவல்!

TR Balu: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக எம்பி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அப்போது, அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனு […]

#DMK 4 Min Read
TR BALU

தேர்தல் ஆணையத்திடம் ஆதரவு கடிதங்களை சமர்பித்தது அதிமுக!

பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. 25,00க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை ஈபிஎஸ் தரப்பிடம் வழங்கியிருந்தனர். டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆதரவு கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகம் வழங்கினார். சுய விருப்பத்துடனும், முழு மனதுடனும் இடைக்கால பொதுச்செயலாளரை செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆதரவு கடிதம் பெறப்பட்டது.

#AIADMK 2 Min Read
Default Image

#BREAKING: பொதுக்குழு உறுப்பினர்களின் “ஆதரவுக் கடிதம்”.. தேர்தல் ஆணையத்தில் வழங்கும் அதிமுக!

பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறது ஈபிஎஸ் தரப்பு. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளரை சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் affidavit (ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம்) அதிமுக தலைமை அதாவது எடப்பாடி பழநிசாமி தரப்பு பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு முன்பு, பொதுக்குழு, […]

#AIADMK 4 Min Read
Default Image

#BREAKING: பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதிமொழி பெறும் அதிமுக!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் முன் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதிமொழி பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பொதுக்குழு, பொதுசெயலர் தேர்வுக்கான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இடைக்கால பொதுசெயலாளரை சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் affidavit (ஆதரவுக்கான உறுதிமொழி […]

- 2 Min Read
Default Image