மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மே 8, 2025 அன்று தரம்சாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி, பாதுகாப்பு காரணங்களால் 10.1 ஓவர்களில் நிறுத்தப்பட்டது. இதனால், ஐபிஎல் ஒரு வாரத்திற்கு தடைபட்டது. அடுத்ததாக மீண்டும் ஐபிஎல் போட்டி வரும் மே 17-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், இறுதிப் போட்டி […]