நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. புஷ்பா 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அல்லு அர்ஜுன் அடுத்ததாக பிரபல இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். திரிவிக்ரம் […]