ஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம். தெற்கு காஷ்மீரின் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதுண்டு. இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அமர்நாத் யாத்திரை தாமதமாகி உள்ளதோடு, அதற்கான கால அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை 21-ம் தேதி முதல் 2020-ம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது. இந்த யாத்திரையானது ஆகஸ்ட் 3-ம் தேதி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாதுக்களை தவிர, […]