உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் எண்ணெய் டேங்கர் ஒன்று காருடன் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது எண்ணெய் டேங்கர் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தியதில், எண்ணெய் டேங்கர் காருடன் மோதியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இது குறித்து […]