மலையாள நடிகர் சங்க தேர்தலில் 2வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மோகன்லால். இந்த தேர்தலில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கொச்சியில் நேற்று மலையாள நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்னரே வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் துவங்கின. இதில் தலைவர் பதவிக்கு மோகன்லால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். பொது செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு முறையே இடைவேளை பாபு, ஜெயசூரியா, சித்திக் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். ஆனால், வேட்புமனு […]