தமிழகத்தில் இன்று வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் தொடங்கியது. ஆனால், தமிழ்நாட்டில் பேருந்து, ஆட்டோ போன்றவை வழக்கம் போல இயங்குகின்றன.
நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்.., தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பா.?17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!நாடு தழுவிய வேலைநிறுத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.