அவதார் 3வது பாகம் ‘ Avatar: Fire and Ash' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.!வரும் 25ம் தேதி வெளியாகும் 'The Fantastic Four: First Steps' படத்துடன் திரையரங்குகளில் 'அவதார்' படத்தின் ட்ரெய்லர் திரையிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.