சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியீடு.! சர்ப்ரைஸ் கொடுத்த ‘கருப்பு’ படக்குழு!நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடிக்கும் 'கருப்பு' திரைப்படத்தின் டீசர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.
#HBDSuriya : "கருப்பன் வரான் வழி மறிக்காதே"..அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!கருப்பு திரைப்படத்தின் டீசர் வரும் 23-ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ்.!சூர்யாவின் 39 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.
நடிப்பின் நாயகன் சூர்யாவின் பிறந்த நாள் இன்று..!நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகருமான சூர்யா இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
வந்தாச்சு ரசிகளுக்கு சூர்யாவின் பர்த்டே ட்ரீட்.! சூரரை போற்று படக்குழுவினரின் பர்த்டே ஸ்பெஷல்.!சூர்யாவின் பர்த்டே ட்ரீட்டாக ரசிகர்களுக்கு சூரரை படத்திலிருந்து காட்டுப்பயலே பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.