இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதில் அந்த நகரங்கள் சின்னாபின்னமாகி வருகின்றன. இந்த நிலையில், லெபனான் தலைநகரில் ஹெஸ்பொல்லா தலைவர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள், நேற்று (வெள்ளிக்கிழமை) தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாக கருதப்படும் ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டதாகக் […]
கர்பல்லா : 1 ஆண்டுகளுக்கு மேல் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் இரான், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல, இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் மரணம் நிச்சயம் என எச்சரிக்கும் வகையில் ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கூறியுள்ளார். கடந்த செப்-27ம் தேதி இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து நடத்திய வான்வெளி […]
பெய்ரூட் : இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். அதனால், இன்று அவருக்கு மத்திய பெய்ரூட்டில் உள்ள கர்பல்லாவில் அவருக்கு அடையாள இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இருந்த சண்டையானது அதன் பின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்குமான போராக உருவெடுத்தது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பை முற்றிலும் அளிப்போம் […]
பெய்ரூட் : லெபனானில் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்தகட்டமாக தரை வழி தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியானது. அதன்படி, லெபனானின் சில குறிப்பிட்டப் பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல். இந்த ராணுவ தாக்குதலுக்கு ‘Operation Northern Arrows’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. லெபனான் நாட்டின் தெற்குப் பகுதிக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்தால் சரியான பதிலடி தர, தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத்தலைவர் காஸிம் கூறி உள்ளார். காசாவில் […]
பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2750 டன் எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. விபத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் நிச்சயம் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். லெபனான் வெடி விபத்தை தொடர்ந்து அடுத்த 2 வாரம் […]
லெபனான் பெய்ரூட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை. நேற்று முன் தினம், லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இன்று காலை வரை 70 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது, 100 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 4,000- க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஒரு அறிக்கை ஒன்றை […]
பெய்ரூட் வெடிப்பு அதிர்விலிருந்து செவிலியர் பிறந்த மூன்று கைக்குழந்தைகளை காப்பாற்றினார். நேற்று லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் நேற்று காலை வரை 70 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது, 100 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 4,000- க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக லெபனான் பிரதமர் ஹசன் […]