Ben Stokes : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. ஐபிஎல் 2024 தொடர் முடிந்த பிறகு ஜூன் – 2 ம் தேதி இந்த ஆண்டிற்கான டி20 உலககோப்பையானது அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்கி விடும். இந்த தொடரில் பங்கு பெற உள்ள அணியான இங்கிலாந்து அணியில் நட்சத்திர ஆல்- ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணியில் எடுக்கவில்லை என்று அதிகார பூர்வ […]
INDvsENG : இந்தியா இங்கிலாந்து உடனான 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. களமிறங்கிய முதல் 5 வீரர்களும் அரை சதத்தை கடந்துள்ளனர். மேலும், இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரோஹித் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் வாய்ப்பாக அமையும் அனைத்து பந்தையும் விளாசினர். Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய […]
இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அணியில் ஆகாஷ் தீப் இணைந்துள்ளார். ஆகாஷ் தீப் இன்றை டெஸ்ட் போட்டி மூலம் சர்வேதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக விளையாட உள்ளார். READ MORE- இன்று 4-வது டெஸ்ட்.. […]
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் போட்டியை நடத்தும் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்புடன் உள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த இரண்டு டெஸ்டில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றது. மகேந்திர சிங் தோனியின் சொந்த […]
இந்தியா, இங்கிலாந்து அணியிடயே நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்ஸில் 557 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 122 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்கு தமிழ்நாடு அணி முன்னேற்றம் அந்த […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 3வது நாளான இன்று இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சில் தடுமாறி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை நிறைவு செய்தது. இதனால் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு புறம் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா அவரது பங்கிற்கு […]
டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஷ்வினிடம் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்தவர் பென் ஸ்டோக்ஸ் ஆவார். ஹைதராபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது. இதனால் இங்கிலாந்து அணி களமிறங்கும்போது இந்தியா 190 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதைதொடர்ந்து, இன்று இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை […]
ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணி எந்த வீரர்களை வாங்கியது, முழு விவரமும் நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக சாம் கர்ரன் 18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஏலம் போனார். இரண்டாவதாக கேமரூன் கிரீன், மும்பை அணிக்கு 17.50 கோடிக்கு விற்கப்பட்டார். சென்னை அணி, தனது அதிகபட்ச தொகையாக 16.25 கோடிக்கு பென் ஸ்டாக்ஸ்-ஐ வாங்கியது. முழு வீரர்கள் விவரம் பின்வருமாறு, சிஎஸ்கே(CSK): பென் ஸ்டோக்ஸ்(ரூ.16.25 கோடி), கைல் […]
பென் ஸ்டோக்ஸ், தனது சம்பளத்தை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்திற்கு தனது முழு தொடரின் போட்டி கட்டணத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை விளையாட வந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டரில், இந்த வரலாற்றுத் தொடருக்காக 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் […]
நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், இன்னும் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாக் அவுட் போட்டிகள் நாளை தொடங்குகிறது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை சிட்னியில் மோதுகின்றன. நவ-10 இல் அடிலெய்டில் நடைபெறும் போட்டியில் […]
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை (ஜூலை 18) அறிவித்தார். 31 வயதான ஸ்டோக்ஸ், செவ்வாயன்று டர்ஹாமில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டி தான் தனக்கு கடைசியாக இருக்கும் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,இது “நம்பமுடியாத கடினமான முடிவு” என்று கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான பிறகு, ஸ்டோக்ஸ் 3 சதங்கள் உட்பட 2919 […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.அதன் முதலாவது டெஸ்ட் போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்நிலையில்,இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டரான பென்ஸ்டோக்ஸ் தனது மன நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையற்ற விடுப்பு மற்றும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான […]
12 வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு செல்லவுள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 12 ஆம் தேதி மோதியது. இந்த போட்டியில், கிறிஸ் கெய்ல் பேட்டிங் செய்யும் போது அவர் அடித்த பந்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பிடித்தார். அப்போது அவரின் விரலில் காயம் […]
காயம் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல். நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ரியான் பராக் ஓவரில் கெயில் அடித்த பந்தை ஓடி வந்து டைவ் அடித்து பென் ஸ்டோக்ஸ் கேட்சை […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் உள்ள எம்.சி.ஏ ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாகூர் தனது பேட்டிங் திறனை மீண்டும் வெளிப்படுத்தினார். இந்தியாவுக்காக 8 வது இடத்தில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய தாகூர்,மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் ஷர்துல் […]
நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோதியது இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் கேரியரில் தனது முதல் சதத்தை அடித்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி 6- வது இடத்திற்கு சென்றுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் மாதிரி ஆல் ரவுண்டர் இந்திய அணியில் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றி தான் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 176 ரன்கள் அடித்தனர் இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 57 பந்தில் 78 ரன்களும் விளாசினார், மேலும் பெண் ஸ்டோக்ஸ் 101 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 827 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் […]
டெஸ்ட் கிரிக்கெட் மாற்றப்பட்டால் அது மிகவும் மோசமான நாளாக இருக்கும் என ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரரை சோதிக்க சிறந்த போட்டி என்றால் பலரும் கூறுவது, டெஸ்ட் போட்டிதான். ஐந்து நாட்கள் கொண்ட இந்த போட்டியில், ஒரு பேட்ஸ்மேன் எவ்வளவு நேரம் பேட்டிங் செய்கிறார், ஒரு பந்து வீச்சாளர் தொடர்ந்து எவ்வளவு நேரம் மனஉறுதியுடன் பந்து வீசுகிறார் என்பதை பரிசோதிக்கும் போட்டியாக டெஸ்ட் போட்டி உள்ளது. எப்போது, டி20 போட்டி அறிமுகம் செய்யப்பட்டதோ […]
பென் ஸ்டோக்ஸின் தந்தை கெட் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு திங்கள் கிழமை ஜோகன்னஸ்பர்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூப்பர்ஸ்போர்ட் பூங்காவில் இங்கிலாந்தின் பயிற்சியில் இருக்க மாட்டார் என அறிவித்தது. இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சமீபகாலமாக தன்னுடைய அணிக்காக பல சாதனைகளை படைத்து வருகிறார். உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 84 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். அதேபோல ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டிலும் 135 ரன்கள் அடித்து […]
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 22-ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 359 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது ஆனால் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது. பரிதாபமான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.காரணம் முதல் இன்னிங்சில் 67 ரன்னிற்கு ஆல் […]