பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற இறுதி சுற்றில் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனா தான் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதனை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இறுதியாக ஆரி, ரியோ, சோம், பாலாஜி, ரம்யா ஆகிய 5 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில இருந்தனர். வழக்கம்போல மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த […]