பெய்ரூட்: லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள், மற்றும் சூரிய மின் சக்தியால் இயங்கும் சில உபகரணங்கள் வெடித்து சிதறியுள்ளது. இதில் 32 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் லெபனானில் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினமும் அதே போல் வாக்கி-டாக்கிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறி இருக்கிறது. வெடித்து சிதறியுள்ள இந்த […]
சத்தீஸ்கர் : சத்தீஸ்கரின் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது, இதில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பெமேதராவில் உள்ள வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் காயமடைந்தனர். இது அம்மாநிலத்தின் மிகப்பெரிய துப்பாக்கித் தூள் தயாரிக்கும் ஆலை ஆகும். துர்க் மற்றும் ராய்ப்பூர் மாவட்டங்களில் இருந்து மாநில பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்தன. விபத்தின் போது, இந்த தொழிற்சாலையில் […]
சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகளில் இன்று 20 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 10 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 8 மணிக்கு மேலும் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சதீஷ்கரில் இன்று முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளன. பாதுகாப்பு சிக்கல்கள் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் நவம்பர் 17ஆம் […]
கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில், சுமார் 2000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும், இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 52 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் 18 பேர் தீவிர […]
கேரளாவில் வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடித்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியுள்ளது. குண்டுவெடிப்பு கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில், சுமார் 2000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 52 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் 18 பேர் தீவிர சிகிச்சை […]
கேரளா மாநிலம் களமச்சேரியில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக, ஒருவர் சரணடைந்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, 30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ஒன்றிய அரசின் புலானாய்வு […]
களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். குண்டுவெடிப்பு கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. 2,000 பேர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பின் சம்பவத்தில் 1 பெண் பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த […]
கேரள குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கேரளா மாநிலத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கேரள குண்டு வெடிப்பு […]
கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் வெடித்தது ‘டிபன் பாக்ஸ் குண்டு’ என கேரள போலீசார் உறுதிசெய்துள்ளனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில் சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத […]
கேரளா குண்டு வெடிப்பு தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில் சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் […]
கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென குண்டு வெடித்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக […]
பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதே சமயம் 50 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பெஷாவர் மசூதியில் இன்று தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் அங்கு வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்புக் குழுவினருடன் அருகில் இருந்தவர்களும் காயமடைந்தவர்களுக்கு உதவினர். காயமடைந்த 50 பேரில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது போலீசாரும், […]
பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள டாடர்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 11.45 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் 3 வீடுகள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் இரண்டு மாடி வீடு இடிந்த நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் […]
குஜராத்தில் உள்ள ஒரு மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம் குஜராத் வதோதராவின் மகர்புரா மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் இன்று காலை திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதன் காரணமாக சுமார் அரை முதல் ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாய்லர் அருகே தொழிலாளர்கள் […]
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் 3வது தளத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், காயம் அடைந்தவர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]
ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை தற்போது 7 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கிழக்கு மாகாணமான கோஸ்டில் இருக்கும் மதப்பள்ளி ஒன்றில் கையெறி குண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு குடோனில் நிலையற்ற ரசாயனத்தால் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். இன்று பெங்களூருவில் உள்ள சரக்கு-கொண்டு செல்லும் வாகன சேவை நிறுவனத்தில் உள்ள குடோனில் சில நிலையற்ற ரசாயனம் வெடித்த காரணத்தால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். மதியம் 12 மணியளவில் நடந்த இந்த சம்பவத்திற்கு 12:20 மணியளவில் சாமராஜ்பேட்டை ரேயான் வட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. […]
2011 ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 26 பேர் உயிரிழந்து இன்றுடன் ஏழு வருடமாகிறது. மும்பையில் ஏற்கனவே ஜூலை 11-ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு 150 பேரை காவு வாங்கிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது யாராலும் மறக்கமுடியாத ஒன்று. ஆனால் மும்பையில் ஜூலை 13-ஆம் தேதி 2011ஆம் ஆண்டு மூன்று இடங்களில் ஒரே நாளில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 7 வருடமாகிறது. இந்த தொடர் குண்டு […]
திருச்சியில் சானிடைசர் பாட்டில் வைத்து அடுப்பு எரிக்க முயற்சித்ததில் பாட்டில் வெடித்து 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி இ.பி ரோடு, விறகுப்பேட்டை பகுதியில் வசிப்பவர் பாலமுருகன். இவரது மகன் 13 வயது ஸ்ரீராம். இந்த சிறுவன் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட எண்ணியுள்ளார். அதனால் முருகேசன் என்பவர் வீட்டிற்கு முன்னால் கற்களை அடுக்கி வைத்து […]
பாகிஸ்தானில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் வாஷுக் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் 8 பேர் உயிரிழந்ததாகவும் மற்றும் 5 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திங்கள்கிழமை மாலை ஏற்பட்ட குண்டுவெடிப்பு குறித்த தகவல்களை மாவட்டத்தின் மாஷ்கெல் பகுதியின் உதவி ஆணையர் ஹமீத் ஹம்சா பாங்குல்சாய் பகிர்ந்து கொண்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வாஷுக் மாவட்டத்தின் மாஷ்கெல்லில் ஒரு வெல்டிங் […]