Tag: Boiler

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன் 30 அன்று ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது. முதற்கட்டமாக, வெடிப்பினால் ஏற்பட்ட தீயில் 10 பேர் கருகி உயிரிழந்த நிலையில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களில் மேலும் பலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து காலை 9:20 மணியளவில், தொழிற்சாலையில் […]

#Accident 6 Min Read
Telangana FireAccident

பாய்லர் வெடித்ததில் பாகிஸ்தானில் 4 பேர் பலி..!

பாகிஸ்தானில் உள்ள கசூர் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை ஓன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று அங்கு இருந்த பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது . இந்த தீ விபத்தில் சிக்கி  9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். மீதம் இருந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் தொழிற்சாலையின் […]

#Death 2 Min Read
Default Image