22ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.!ஆக.22-ம் தேதி திருநெல்வேலியில் நடக்கவுள்ள பூத் கமிட்டி மாநாட்டில், சுமார் 4 மணி அளவில் அமித் ஷா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்" – விஜய்.!கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், "சிறுவாணி தண்ணீர் போல் தவெக ஆட்சி சுத்தமாக இருக்கும்" என்றார்.
பூத் கமிட்டி கருத்தரங்கம்: கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!கோவை விமானநிலையத்தில் டிராலிகள் உள்ளிட்ட பொருட்களைச் சேதப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழக (தவெக) உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?கோவையில், ஏப்ரல் 26 மற்றும் 27ம் தேதிகளில், த.வெ.க.வின் பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.