சளி தொல்லையில் இருந்து பூரண சுகம் தரும் கற்பூரவள்ளி டீ. இன்று பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இன்று சளி பிரச்சனைகள் உள்ளது. இதற்கு நாம் மருத்துவம் பார்த்தாலும், முழுமையான சுகம் கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில், சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன இயற்கையான முறையில், கற்பூரவள்ளி டீ செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கற்பூரவள்ளி இலைகள் – 5 இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்புன் டீத்தூள் – ஒரு […]