கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் கணவரிடம் உயிரணுவை சேகரிக்க அனுமதி கோரி குஜராத் நீதிமன்றத்தில் மனு அளித்த பெண். குஜராத்தில் நீதிமன்றத்தில் பெண்ணொருவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு திருமணம் நடைபெற்றதாகவும், கடந்த மே 10-ம் தேதி, தனது கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வதோதராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நுரையீரல் செயலிழந்துள்ள நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]