நாங்கள் ஜெயித்தால் வனஜா-பார்வதி சண்டையை குறைந்த விலையில் பார்க்க ஏற்பாடு செய்வோம்” என கூறினார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்தியா முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் இந்தியா முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. தற்போது அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெற்றி பெற எதிரி கட்சியை செய்யாத வாக்குறுதிகளை கூறி பல வேட்பாளர்கள் வாக்குகளை சேகரிப்பார்கள் இது எல்லாருக்கும் தெரிந்த ஓன்று […]