இன்று யாரடி நீ மோகினி சைத்ராவின் திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. யாரடி நீ மோஹினி எனும் முன்னணி தனியார் தொலைக்காட்சி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை தான் சைத்ரா. இவர் கடந்த பல வருடங்களாக சினிமா துறையில் பணிபுரியும் ராஜேஷ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நிச்சயமும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் […]