பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, புதிய விரிவாக்கப்பட்ட வடிவிலான இந்தத் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஜூலை 13, 2025 அன்று நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், செல்சியாவின் கோல் பால்மர் இரு கோல்களையும், புதிய வீரர் ஜோவோ பெட்ரோ ஒரு கோலையும் […]