"கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்"...வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!நானும், பாருபள்ளி காஷ்யப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம் என பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.